துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்படுகிறது..

745

11 வயது சிறுவன் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில் செயல்பட்டு வந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடப்பட்டது.- தமிழக அரசு.

நார்த்தாமலை போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிறுவன் புகழேந்தியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூட திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதனை தொடர்ந்து புதுக்கோட்டை நார்த்தாமலையில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்படுகிறது -தமிழக அரசு.

துப்பாக்கி சுடும் தளத்தை மூடுவதாக ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்.