புதுக்கோட்டை மாவட்ட இளைஞனுக்கு வாழ்த்துக்கள்
நேற்று I P L பைனல் மேட்சில் குஜராத் அணியில் 96 ரன்கள் அடித்த வீரர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த . கீழச்செவல்பட்டி அருகில் உள்ள விராமதி ஊர்காவலன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆவார் அவருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
நேற்று ஐபிஎல் பைனல் மேட்சில் GT அணியில் 96 ரன்கள் அடித்த வீரர் சாய் சுதர்சன் .புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த கீழச்செவல்பட்டி அருகில் உள்ள விராமதி ஊர்காவலன் கோவில் தெய்வானை ஆச்சி மகள் வழி பேரன்.அவருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
வாழ்த்துக்கள்.மேலும் பல வெற்றிகளை குவிக்கட்டும்.