முக்கிய அறிவிப்பு :-
தீபாவளி பண்டிகை முன்னிட்டு புதுக்கோட்டை நகரத்தில் போக்குவரத்து ஒழுங்கை கடைப்பிடிக்க நகரின் முக்கிய சாலைகள் பேருந்து போக்குவரத்துக்கு தடை..
நகரத்தில் ஏற்படும் வாகன நெரிசல் கருத்தில் கொண்டு போக்குவரத்து மாற்றம், புதுக்கோட்டை நகரத்தில் திலகர் திடல், பழனியப்பா, போஸ்ட் ஆபீஸ், பெரிய ஆஸ்பத்திரி வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் இன்று முதல் தீபாவளி வரை பால்பண்ணை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்லும்.,
ஆகையால் பொதுமக்கள் அனைவரும் தங்களது பயணத்தை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தவாறு மாற்றிச்செல்ல அறிவிப்பு வந்துள்ளது …