இலவச தையல் பயிற்சி

471

தமிழ்நாடு அரசு புதுக்கோட்டை நகர மகளிருக்கான வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தையல் பயிற்சி

அரசு சான்றிதழ், உதவித்தொகையுடன் கூடிய இலவச பயிற்சி
பயிற்சி 45 நாட்கள் மட்டும் பயிற்சி பெரும் அனைவருக்கும் சீருடை இலவசம்.

பயிற்சி பெற சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்

1.ஆதார் கார்டு 3 நகல்,

2.பள்ளி மாற்று சான்றிதழ் 3 நகல்

3.குடும்ப அட்டை 3 நகல்

4. வங்கி புத்தகம் 3 நகல் (மாணவர் பெயரில் இருக்க வேண்டும்)

5.வாக்காளர் அடையாள அட்டை,(அ) பான்கார்டு,(அ) பாஸ்போர்ட் 3 எதாவது ஒன்று

6.4பாஸ்போர்ட் அளவு போட்டோ

கல்வித்தகுதி 10th Pass வயது 18 to 35,வங்கி புத்தக 3 நகல்

புதுகை மாவட்ட பேரூராட்சி மற்றும் நகராட்சி மாணவ,மாணவிகள் மட்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளது.

Apollo Computers MSKM TOWERS,
HERO MOTORS எதிர் புறம், ஆலங்குடி ரோடு,புதுக்கோட்டை. 89032 44044,
82480 86390