தமிழகத்தில் ஏப்ரல் 16ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு
2021-2022 ஆம் கல்வியாண்டில் 14.04.2022 வியாழக் கிழமை அன்று தமிழ் புத்தாண்டு மற்றும்15.04.2022 வெள்ளி கிழமை அன்று புனித வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் தொடர் அரசு விடுமுறை நாட்கள் என்பதால், 16.04.2022 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது. விடுமுறை முடிவுற்று18.04.2022 அன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்.