அழகப்பா பல்கலைக்கழகம் லேர்நேட் திறன் வளர்ப்பு நிறுவனமும் இணைந்து மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின்கீழ் இலவச திறன் பயிற்சிகள் அளிக்கின்றனர்
- Welding Technician
- CNC shetter cum operator
தற்போது சேர்க்கை நடைபெறுகிறது.
தங்குமிடம், உணவு, சீருடை, பயிற்சி கட்டணம் இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்
குறிப்பு
கிராமப்புற மாணவர்களுக்கு மட்டும்
Mob:+91 9789392192 +91 7339489745, +91 9894779942
விண்ணப்பிக்க இந்த லிங்கை பயன்படுத்தவும்
https://forms.gle/8BRT9a7siiz5uWFF9
பயிலும் அனைவருக்கும் பயிற்சி முடித்தவுடன் அழகப்பா பல்கலைக்கழக சான்றிதழ் மற்றும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். அனைவருக்கும் 100% வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்