உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது பல அதிரடி அப்டேட்களையும்,அறிவிப்புக்களையும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பும் வசதியை வாடிக்கையாளர்களிடையே பிரபலபடுத்த அதிரடி கேஷ்பேக் ஆகபர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் யுபிஐ மூலம் 3 பேருக்கு தலா ஒரு ரூபாய் அனுப்பினால் ரூ.03 வரை கேஷ்பேக் பெறும் வண்ணாம் புதிய சலுகை ஒன்றை அந்நிறுவனம் வழங்கி உள்ளது. இந்த சலுகை குறிப்பிட்ட பயளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ்அப் யுபிஐ கேஷ்பேக் சலுகையை பெறுவது எப்படி:
இந்த சலுகை உங்களுக்கு கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள முதலில் புது வெர்ஷன் வாட்ஸ்அப் செயலி இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
அதன்பின், அதில் பணம் அனுப்பும் ஸ்கிரீனில் கிஃப்ட் ஐகான் இருந்தால் நீங்கள் தகுதி பெற்றவர்கள். வாட்ஸ்அப் பிஸ்னஸ் அக்கவுண்டகளுக்கு இந்த சலுகை வழங்கப்படாது.
நீங்கள் பணம் அனுப்பும் நபர்கள் அவர்களது பங்கின் கணுக்கை போட்ஸ் அப்பில் இணைத்து இருக்க வேண்டும்.
மூன்று பரிவர்த்தனைக்கும் தலா ரூ.35 வீதம் மொதகம் பங்களுக்கு ரூக கிடைக்கும்.

இனி சுலபமாக மெசேஜ் அனுப்புவது போல பணம் அனுப்பலாம், இந்தியா முழுவதும் வேண்டுமானாலும் வாட்ஸ் அப் பே பயன்படுத்தி பணம் அனுப்பலாம் பணம் அனுப்புவது மட்டுமின்றி பண பரிமாற்ற விவரங்கள், முந்தைய பரிமாற்ற தகவல்கள் உள்ளிட்டவைகளை எப்போது வேண்டுமானாலும் பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.