ஐடி ஊழியர்களுக்கு BMW பரிசு

667

சென்னை சேர்ந்த Kissflow ஐடி நிறுவனம் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டுதங்களது நிறுவனத்தில் தொடக்கம் முதல் பணியாற்றி வரும் 5 சிறந்த பணியாளர்களக்கு BMW காரை பரிசாக வழங்கி கௌரவித்தது.

10 ஆண்டுகளை நிறைவுசெய்வதை கொண்டாடும் வகையில் சிறப்பாகப் பணியாற்றிய தமது 5 ஊழியர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான BMW கார்களை பரிசாக அளித்துள்ளது.

#BMW #Kissflow