திருச்சி மக்களவை தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெற்றி

327

திருச்சியில் துரை வைகோ வெற்றி



திருச்சி மக்களவை தொகுதி தேர்தலில், மதிமுக வேட்பாளர் துரைவைகோ, 3,11,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி மொத்தம்,25 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் மொத்தம், 5,38,408 வாக்குகளை துரை வைகோ பெற்று இருக்கிறார்.அதிமுக வேட்பாளர் கருப்பையா 227326 வாக்குகள் பெற்று 2ம் இடம் பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் ராஜேஷ் 106676 வாக்குகள் பெற்று 3ம் இடம் பெற்றுள்ளார். அமமுக வேட்பாளர் 99453 வாக்குகள் பெற்றுள்ளார்.

திருச்சி மக்களவை தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெற்றி 💐💐💐