அறந்தாங்கி அருகே திமுக கோடை தண்ணீர் பந்தலுக்கு தீ வைப்பு நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை

200


ஆவுடையார்கோவில் அருகே உள்ளது அமரடக்கி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 1ம் தேதி திமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல்களை சட் டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

2 பந்தல்களில் மாவட்ட நெசவாளர் அணி தலைவர் பழனி தேவா சார்பில் அமைக்கப்பட்ட பந்தலை, வேறு இடத்துக்கு மாற்று.

புதுக்கோட்டை மாவட்டம் அமரடக்கியில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட கோடைக்கால தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

மாறு இடத்தின் உரிமையா இதையடுத்து நேற்று ளர் கோரிக்கை வைத்தார். முன்தினம் தண்ணீர் பந்தல்

அதே பகுதியில் வேறு இடத் தில் அமைக்கப்பட் டது. இந்நிலையில் நள்ளி ரவில் மர்ம நபர்கள் சிலர் தண்ணீர் பந்தலை தீ வைத்து எரித்தனர்.

இதுபற்றி தண்ணீர் பந் தல் அமைந்துள்ள இடத் தின் உரிமையாளரான திமுக மாவட்ட கவுன்சிலர் ராமநாதன் ஆவுடை யார்கோவில் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விரைந்து வந்து தண்ணீர் பந்தலுக்கு

அருகே உள்ள ஒரு கடை யில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் 5 பேர் கொண்ட கும்பல் தீ வைத்தது தெரி யவந்தது.

கேமராவில் பதிவான உருவங்களை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது