பொதுத்தேர்வு நெறிமுறைகள்
அரசு தேர்வுகள் இயக்ககம் வழிகாட்டுதல் வெளியீடு
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மூத்த ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களைத், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கலாம்!
எக்காரணம் கொண்டும் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக தனியார் பள்ளி முதல்வர்களையோ, துணை முதல்வர்களையோ, ஆசிரியர்களையோ நியமிக்க கூடாது !
அறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்படும் ஆசிரியர், தேர்வு நடைபெறும் அன்றைய பாடத்தின் ஆசிரியராக இல்லாததையும் உறுதி செய்ய வேண்டும் !
அரசுப் பள்ளி ஆசிரியர்களையே துறை சார்ந்த அலுவலர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும். அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் !
Home தமிழ்நாடு புதுக்கோட்டை பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட இருக்கும் அறை கண்காணிப்பாளர் மற்றும் முதன்மை கண்காணிப்பாளர் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு