நாளை மின் தடை: புதுக்கோட்டை

564

நாளை புதுக்கோட்டை நகர் புறங்களில் மின்தடை..


நாளை மாதந்திர பராமரிப்பு காரணமாக சார்லஸ்நகர் , சாந்தனாதபுரம் , புதிய பேருந்து நிலையம் , பழைய பேருந்து நிலையம் , நீதிமன்ற வளாகம் , கம்பன் நகர் , திருவள்ளுவர் நகர் , சுப்பிரமணிய நகர் , மேல ராஜவீதி , தெற்கு ராஜ வீதி , வடக்கு ராஜ வீதி , மார்த்தாண்டபுரம் , காந்தி நகர் , அய்யனார்புரம் , நிஜாம் காலனி , அசோக் நகர் , சக்தி நகர் , சின்னப்பா நகர் , டைமன் நகர் ,

கோல்டன் நகர் , கலிப் நகர் , திருவப்பூர் , அடப்பன்வயல் , திருகோகர்ணம் , திலகர் திடல் , அம்பாள்புரம் , காமராஜபுரம் , போஸ் நகர் , கணேஷ் நகர் , பழனியப்பா நகர் , அபிராமி நகர் , வசந்தபுரி நகர் , பெரியார் நகர் , தைலா நகர் , ராம் நகர் , ஜீவா நகர் ,ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது*