புதுகையில் மீண்டும் கோர விபத்தில் ஒருவர் பலி…

1448

புதுகையில் மீண்டும் கோர விபத்தில் ஒருவர் பலி…

சென்னையில் இருந்து இளையாங்குடி சென்ற தனியார் ஆம்னிபஸ், விராச்சிலையில் இருந்து காரைக்குடி சென்ற டாரஸ் லாரியும், இன்று திருமயம் தாமரைக்கண்மாய் பைபாசில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தன.

இந்த விபத்தில் அவவழியாக பைக்கில் சென்ற காரைக்குடியை சேர்ந்த பழையபொருட்கள் வாங்கும் வியாபாரி மணிகண்டன் (41) பலியானார்.

இதில், ஆம்னி பஸ்ஸில் வந்த 19 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயணைப்பு வீரர்கள் பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர்.



புதுக்கோட்டை – திருமயம் புறவழிசாலை சந்திப்பில் தனியார் பேருந்தும் (Vkv travels) லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் பேருந்து SR Bunk பின்புறம் பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரி எதிர்புறம் பள்ளத்தில் கவிழ்ந்தது விபத்தில் எதிரேஇரு சக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதியதில் அதில் வந்தவர் சம்பவ இடத்தில் பலி