புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை

502

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவு விவரம்….

இதில் அதிகபட்சமாக புதுக்கோட்டை நகரத்தில் மூன்று மணிநேரத்தில் 89 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.

வீட்டிற்குள் புகுந்த மழைநீர்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மாலை நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை புதுக்கோட்டை டவுன் தெற்கு 3ஆம் வீதியில் தோரண வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு வீட்டுக்குள் மழை நீர் புகுந்தது.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த, நகர் மன்ற துணைத் தலைவர் எம். லியாகத் அலி, ஆய்வு செய்து உடனடியாக சரி செய்ய நகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவு விவரம்….


கொட்டும் மழையிலும் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்த தகவல் அறிந்து அங்கு வந்த நகர் மன்றத் துணைத் தலைவர் எம். லியாகத் அலியை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.