புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நடந்த சாலை விபத்தில் சிவகாசி ஒன்றியம் நாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி (52), கிருஷ்ணபேரி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அபிமன்னன் (52) இருவரும் உயிரிழப்பு.
நடுவப்பட்டி ஊராட்சி தலைவர் சங்கர் (52), நெடுங்குளம் ஊராட்சி தலைவர் சமுத்திரம் (55) மற்றும் கார் ஓட்டுநர் பாஸ்கர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.
சென்னையில் நடக்கும் ஊராட்சி தலைவர்கள் பேரணியில் பங்கேற்க சிவகாசியில் இருந்து காரில் வந்துகொண்டிருந்தபோது, நேற்றிரவு சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து நடந்துள்ளது