புதுக்கோட்டை எம்எல்ஏஅலுவலகத்தில் இலவச இசேவைமையம் கலெக்டர் திறந்துவைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்…

388

புதுக்கோட்டை எம்எல்ஏ அலுவலகத்தில் ரூபாய் 85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இலவச இ சேவை மையம் துவக்க விழா கலெக்டர் பங்கேற்று துவக்கி வைத்து ரூ 85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 300 பேர்களுக்கு வழங்கினார்.

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக இலவச இ சேவை மைய துவக்க விழா இன்று நடைபெற்றது.


இ-சேவை மையத்தினை கலெக்டர் திறந்து வைத்தார் நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ முத்துராஜா தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார் விழாவில் நகர் மன்ற உறுப்பினர் திலகவதி செந்தில் துணைத் தலைவர் லியாகத் அலி பொறியாளர் அணி தலைவர் ஆர். முத்துக்குமார் நகர் மன்ற உறுப்பினர்கள் பால்ராஜ் காந்திமதி பிரேம் ஆனந்த் கவி வேந்தன் மெஹர் பானு பழனிவேலு ராஜேஸ்வரி மாற்றுத்திறனாளி நலவாரிய ஆலோசனை குழு உறுப்பினர் செல்வம் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் விஜிஆர் மணிவண்ணன் எம் ரமேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்