புதுக்கோட்டை நகரத்தில் நாளை மின்தடை!

656

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் சிப்காட் நகர், தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை(திருச்சி ரோடு), ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம் பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங் குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமி நகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர் சிட்கோ தொழிற்பேட்டை (தஞ்சாவூர் ரோடு) ஆகிய இடங்களில் நாளை (19ம் தேதி) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது.


இதேபோல் புதுக்கோட்டை நகரியம் துணை மின்நிலையத்துக்கு உட் பட்ட சார்லஸ் நகர், சாந்தநாதபுரம், புதிய பஸ் நிலையம்,பழைய பஸ் நிலையம், மேலராஜ வீதி, கீழராஜ வீதி,தெற்குராஜ வீதி, வடக்கு ராஜ வீதி,மார்த்தாண்டபுரம்,

ஆலங்குடி ரோடு, காந்தி நகர் அய்யனார்புரம், நிஜாம் காலனி,சத்தியமூர்த்தி நகர்,அசோக் நகர்,தமிழ் நகர்,சக்தி நகர் முருகன் காலனி, பாலாஜி நகர், திரு நகர்,சின்னப்பா நகர், டைமண்ட் நகர், கோல்டன் நகர், சேங்கைதோப்பு, மருப்பிணிரோடு, கலீப்நகர், திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ் நகர், கணேஷ்நகர் ஆகிய இடங்களில் நாளை காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.