தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

519

தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தி.மலை, விழுப்புரம், அரியலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 28 மாவட்டங்களில் மிதாமன மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..