புதிய வாகனங்கள் துவங்கி வைத்தார்: புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர்

942

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அப்புறப்படுத்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை பிரித்து வாங்க 16 புதிய டாட்டா ஏசி ஹைட்ராலிக் வாகனத்தை நகர் மன்ற தலைவர் திருமதி.திலகவதி செந்தில் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில்…. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எஸ் சித்ரா அவர்கள், நகர்மன்ற துணைத் தலைவர் எம் லியாக்கத் அலி அவர்கள், நகர அமைப்பு அலுவலர் பாலாஜி அவர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள், மற்றும் ஓட்டுநர்கள்…