புதுக்கோட்டையில் கழுத்தறுத்து கொலை: போலீஸ் விசாரணை

3327

புதுக்கோட்டை மாவட்டம் நரிமேடு அடுத்த சமத்துவபுரம் செல்லும் சாலையில் முல்லை. நகர் பகுதியில் பட்ட பகலில் விஜயராகவன்(47) என்பவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.

இதனை அடுத்து இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே தலைமையிலான போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.