புதுக்கோட்டை சிப்காட்துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் தாவூது மில், ரங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், முத் துடையான்பட்டி, கிளியூர், வடசேரிப் பட்டி, வாகவாசல், புத்தாம்பூர், செம் பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி; காயாம்பட்டி, மேலக்கா யாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமி நகர், கவிதா நகர், வசந்தபுரி நகர்,பெரி யார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர், சிட்கோ தொழிற்பேட்டை (தஞ் சாவூர் ரோடு), விஸ்வகர்மா நகர் ஆகிய இடங்களில் நாளை (17ம் தேதி) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரைமின் வினியோகம் இருக்காது.
புதுக்கோட்டை 110 கேவி நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பழைய பஸ் நிலையம், சார்லஸ் நகர், கீழராஜ வீதி, மேலராஜ வீதி, நிஜாம் காலனி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர்,சின்னப்பா நகர், சேங்கை தோப்பு, அசோக் நகர், தமிழ் நகர், சக்தி நகர், கலீப் நகர், மருப்பிணி ரோடு, திருவப் பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமரா ஜபுரம், போஸ் நகர், கணேஷ் நகர், முருகன் காலனி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
தொண்டைமான்நல்லுார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் கார ணமாக தொண்டைமான் நல்லுார், உடையவயல், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர்,களமாவூர், தென் னதிரையான்பட்டி, காரப்பட்டு, சிட்கோ தொழிற்பேட்டை, பாரதிதாசன் பல்க லைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் நாளை காலை மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மாத்துா உதவி செயற்பொறியாளர் செந்தில்குமா தெரிவித்துள்ளார்.