மின்சார வசதிக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

586

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாம்புடன் சாலை மறியல்.

மின்சார வசதிக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

புதுக்கோட்டை வள்ளிநகரில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வசதி இல்லை; இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத்ததால் பொதுமக்கள் வேதனை.

இந்நிலையில் பாம்பு கடித்து மாரிமுத்து (20) என்ற இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 50க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு