கடலூரில் தனியார் பேருந்துகள் மோதி கோர விபத்து 4 பேர் உயிரிழப்பு; 80 பேர் படுகாயம்.

1180

கடலூர்: பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.

பண்ருட்டி அடுத்த மேல் பட்டாம்பாக்கத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 4 பேர் பலி, 6 பேர் கவலைக்கிடம், 100 க்கும் மேற்பட்டோர் காயம்.

கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் என்ற இடத்தில், 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 80 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்!

இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 80 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பணிகளை கண்காணித்து வருவதாக தகவல்