அவரது மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் நடிகர் மனோபாலா. இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது கல்லீரல் பிரச்சினைக்கு சிகிச்சை எடுத்துவந்த நிலையில் உயிரிழப்பு எனத் தகவல்.
சென்னையில் உள்ள இல்லத்தில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் காலமானதாக தகவல்.