செப்டம்பர் 30ந் தேதி வரையே 2000 ரூபாய்‌ நோட்டுகள் செல்லும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

424


செப்டம்பர் 30ந் தேதி வரையே 2000 ரூபாய்‌ நோட்டுகள் செல்லும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!



கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்!

செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

செப்டம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆகும் என ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

வரும் 23ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து வரவு வைத்துக் கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும்