தமிழகத்தில் 16 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. யார்? யார்? எங்கெங்கு?- முழு விவரம்.

240

BREAKING | பல மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

புதுக்கோட்டை ஆட்சியராக மெர்சி ரம்யா நியமனம், நாமக்கல் ஆட்சியராக உமா நியமனம்

நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ், கடலூர் ஆட்சியராக நியமனம்

அரியலூர் ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னா நியமனம், கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேகப், தஞ்சை ஆட்சியராக நியமனம்

காஞ்சி ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம், செங்கல்பட்டு ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம்

மதுரை ஆட்சியராக சங்கீதா நியமனம், சிவகங்கை ஆட்சியராக ஆஷா அஜித் நியமனம்

ராமநாதபுரம் ஆட்சியராக விஷ்னு சந்திரன் நியமனம், தூத்துக்குடி ஆட்சியராக ராகுல்நாத் நியமனம்

திருப்பூர் ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம், ஈரோடு ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா நியமனம்

திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி நியமனம், நாகை ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம்

கிருஷ்ணகிரி ஆட்சியராக சராயு நியமனம்