புதுக்கோட்டை நகராட்சி பணியாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நகர்மன்ற தலைவர் திருமதி திலகவதி செந்தில் அவர்கள் மற்றும் துணை தலைவர் திரு லியாகத் அலி அவர்கள் தலைமையிலும், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) திரு சேகரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது..
நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர் திருமதி ராஜேஸ்வரி மற்றும் நகராட்சி அலுவலர்கள்..