தமிழகத்தில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

164

தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மாணவர்களின் மொபைல் எண்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்

www.tnresults.tn.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்…

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97% வெற்றி பெற்று தமிழ்நாடு அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில் 92.81 சதவீத மாணவ மாணவிகள் +2 பொதுத் தேர்வில் தேர்ச்சி

அனைத்து பாடத்திலும் 100 – வரலாற்று சாதனை படைத்த மாணவி நந்தினி…

*நாளை முதல் விடைத்தாள் நகள் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்*

*மாணவர்கள் கவனத்திற்கு!*

*12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளை காலை 11 மணி முதல் 13ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்!*

*விடைத்தாள் நகலுக்கு ₹275 ரூபாயும், மறுகூட்டலுக்கு ₹205 ரூபாயும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் ₹305 கட்டணமாக செலுத்த வேண்டும்.*