ஸ்ரீரங்கத்தில் கலெக்டர் ஆய்வு

560


ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் சித்திரை தேர்த் திருவிழா நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேரினையும்,

தேர் செல்லும் பாதை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு. சிவராசு, இ.ஆ.ப.,அவர்கள், மாநகர காவல் ஆணையர் திரு க.கார்த்திகேயன்,இ.கா.ப,அவர்கள் இன்று (28.4.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் .

அருகில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் திரு.மாரிமுத்து, செல்வராஜ் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உள்ளனர்.