தஞ்சாவூர் அருகே விபத்து: 2 பேர் உயிரிழப்பு, 40 பேர் படுகாயம்!

285

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே, கேரளாவில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த சுற்றுலா பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

2 பேர் உயிரிழப்பு, 40 பேர் படுகாயம்!

தஞ்சைக்கு சுற்றுலா வந்த கேரள பேருந்து, ஒரத்தநாடு அருகே விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு

கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது – படுகாயமடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி