புதுக்கோட்டை மாவட்டத்தில் அட்டகாசமான மீன்பிடி திருவிழா

945

அன்னவாசல் புதூர் கண்மாயில் அருகே அட்டகாசமான மீன்பிடி திருவிழா

கிலோ கணக்கில் மீன்களை அள்ளிச் சென்ற கிராம மக்கள்

முன்னதாக ஊர் வெள்ளை துண்டை எடுத்து வீசி மீன் பிடி திருவிழாவை தொடங்கி வைத்த முக்கியஸ்தர்கள்


ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நாட்டுவகை மீன்களான கெழுத்தி, குரவை, ஜீலேபி, அயிரை, கட்லா, கெண்டை விரால் ஆகிய மீன்களை பிடித்தனர்.

பிடித்த மீன்களை பொதுமக்கள் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்

நன்றி : Pudukkottai Page