புதுக்கோட்டை மாவட்டத்தில் நீச்சல் பயிற்சி முகாம்!

430நீச்சல்குளத்தில் நீந்த கற்றுக்கொள் திட்டத்தின்கீழ் (Learn to Swim Course) 2023-ஆம் ஆண்டுக்கு கீழ்க்கண்டுள்ளபடி பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. இந்தப் பயிற்சி முகாம் 12 நாட்களுக்கு தொடர்ந்து நடத்தப்படும்.

பயிற்சி கட்டணம் ரூ.1200/- &(GST 18%)

மேற்காணும் நீச்சல் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரினை கீழ்க்காணும் முகவரியில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கம், புதுக்கோட்டை.

தொலைபேசி எண் 04322-222187, அலைபேசி எண் 7401703498 பயிற்சி முகாமில் கலந்து கொண்டு நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.