புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே மேம்பாலம் அறிவிப்பு.

505

புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு!

“திருவப்பூர் இரயில்வே மேம்பாலம் அமைக்க ₹32 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு”.

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திருவப்பூர் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு இன்று பேரவையில் நிதி ஒதுக்கீடு செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு எ.வா.வேலு அவர்களுக்கும்

திருவப்பூர் ரயில்வே மேம்பாலம் அமைய பேரவை கூட்டத்தொடரில் பேசி தமிழ்நாடு அரசு அனுமதி பெற்றுத்தந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா MBBS அவர்களுக்கும்

ஒன்றிய அரசின் அனுமதி பெற்று தந்த மாநிலங்களவை உறுப்பினர் உயர்திரு எம்.எம் அப்துல்லா அவர்களுக்கும்

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மக்களின் சார்பாகவும் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் சார்பாகவும் கோடான கோடி நன்றிகள்.

மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு எ வா வேலு அவர்களை சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா அவர்கள்