சென்னையிலிருந்து புறப்படும் சிலம்பு ரயில் புதுக்கோட்டை க்கு வரும் நேரம் மாற்றம்!

485


வரும் 19/04/23 முதல்
வண்டி எண் -20681/ சென்னை எக்மோர் – செங்கோட்டை சிலம்பு SF ரயில் நேரம் மாற்றப்படுகிறது.

புதுக்கோட்டை க்கு இந்த ரயில் இனி இரவு 02:33 மணிக்கு வந்து 02:35 மணிக்கு புறப்படும். இது பழைய நேரத்தை விட 12 நிமிடங்கள் முன்னரே புதுகை ரயில் நிலையம் வந்து புறப்படுகிறது.

பழைய நேரம் : புதுக்கோட்டைக்கு இரவு 02:45 மணிக்கு வந்து 02:47 மணிக்கு புறப்பட்டு கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



குறிப்பு : தற்போது இந்த ரயிலுக்கு எலக்ட்ரிக் லோக்கோ மாற்றம் விருதுநகரில் நடைபெறுவதால் இந்த நேர மாற்ற நடைமுறைக்கு வந்துள்ளது. செங்கோட்டை வரை மின்சார லோக்கோ வில் இயக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்த ரயில் இன்னும் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.