புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் முதற்கட்ட ஆய்வு

484

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் முதற்கட்ட ஆய்வு

கதி சக்தி திட்டம் – நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் இத்திட்டத்தின் கீழ் மாநில அரசின் நிதி பங்களிப்புடன் ஒப்புதல் கிடைத்துள்ள திருவப்பூர் ரயில்வே மேம்பாலம், மத்திய அரசின் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் அம்ரித் பாரத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை ரயில் நிலையம் போன்றவற்றை ஆய்வு செய்ய மதுரை கோட்ட அதிகாரிகள் இன்று பகல் 12 மணிக்கு ஸ்பிக் வாகனம் மூலம் புதுக்கோட்டை ரயில் நிலையம் வருகை. மதியம் 1 மணி வரை இந்த ஆய்வு நடைபெற்றது..

புதுக்கோட்டை திருவப்பூர் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான மேம்பாலம் கட்டும் பணிக்கு இன்று மதுரை கோட்டை ரயில்வே அதிகாரிகள் முதற்கட்ட ஆய்வு நடத்தினர்.



மதுரை கோட்டை முதன்மை பொறியாளர் பாலசுந்தர் தலைமையில் அதிகாரிகள் தனி ரயிலில் வருகை தந்து திருவப்பூர் ரயில்வே கேட் அருகே நிறுத்தி முதல் கட்ட ஆய்வை தொடங்கினார்கள் இதற்காக ரயில்வே துறை அதிகாரிகள் ஒரு குழுவாக வந்திருந்தனர்

இந்த முதற்கட்ட ஆய்வு சில மணி நேரங்கள் நடைபெற்றது..

அம்ரித் பாரத் திட்டம் –
மதுரை கோட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 15 ரயில் நிலையங்களுக்கான டெண்டர் ஒதுக்கீட்டு தொகை, ரயில் நிலையங்கள் வாரியாக.