புதுக்கோட்டை ராணி ரமாதேவி காலமானார்…

720

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மாட்சிமை பொருந்திய மேதகு ராணி ரமாதேவி தொண்டைமான் அவர்கள் திருச்சி காவேரி மருத்துவமனையில் இன்று உடல் குன்றிய நிலையில் உயிரிழந்தார்..

திருச்சி முன்னாள் மேயர் ராணி அம்மா சாருபாலா தொண்டைமான் அவர்களின் மாமியாருமாகிய
புதுக்கோட்டையின் கடைசி மன்னர் ஸ்ரீ ராஜகோபால தொண்டைமான் அவர்களின் தம்பி மனைவியான இவர்தான் புதுக்கோட்டையின் கடைசி ராணி..

புதுக்கோட்டை ராணிக்கு இதய அஞ்சலிகள் 🙏