புதுக்கோட்டை இரயில்வே நிலையத்திற்கு செல்லும் பேருந்துகள் அட்டவணை…

1127

புதிய பேருந்து நிலையம்,ரயில்வே நிலையத்திற்கு செல்லும் பேருந்துகள் அட்டவணை…

புதுக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு தினசரி 10க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில்களால் ஏராளமான பயணிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ரயில் பயணிகளுக்காக ரயில் வரும் நேரத்தில் பேருந்துகள் இயக்க தமிழ்நாடு போக்குவரத்து துறை முடிவு செய்து எந்தெந்த நேரத்தில் பேருந்துகள் ரயில்வே நிலையத்திற்கு செல்கின்றது என்ற

அட்டவணையை வெளியிட்டுள்ளது.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் பேருந்துகள் புறப்படும் நேரங்கள்!

இடம்: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் ( திருச்சி மார்க்கம் செல்லும் அருகில்)

புதுக்கோட்டை வாசிகள் பயன்படுத்தி பயன்பெறுவீர்!

புதுக்கோட்டை இரயில் நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் புறப்படும் நேரங்கள்!

இடம்: புதுக்கோட்டை இரயில் நிலையம்.

புதுக்கோட்டை வாசிகள் பயன்படுத்தி பயன்பெறுவீர்!