புதுக்கோட்டை மாநகரம் கோரிக்கைகள்: மக்கள் எதிர்பார்ப்பு

572

கீழ்க்கண்ட கோரிக்கைகள் 2023 ஆம் ஆண்டு நிறைவேற்ற புதுக்கோட்டை மக்கள் உங்கள் வாயிலாக கோரிக்கை:


1.புதுக்கோட்டையில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி.
2.புதுக்கோட்டை புதிய தொழிற்சாலைகள்
3.புதுக்கோட்டை நகர் பகுதிக்கு புதிய கூட்டு குடிநீர் திட்டம்.
4.மாவட்டத்திற்கு ஒரு சட்ட கல்லூரி என்ற அடிப்படையில் முன்னுரிமையில் புதுக்கோட்டைக்கு அரசு சட்டக் கல்லூரி அமைக்க நடவடிக்கை வேண்டும்.
5.திருவப்பூர், கருவேப்பிலான் இரயில்வே கேட் மேம்பாலம்.

6.புதுக்கோட்டையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை
7.புதுக்கோட்டையில் சித்த மருத்துவ கல்லூரி
8.புதுக்கோட்டையில் புறநகர் பேருந்து நிலையம்
9.புதிய தொழில்நுட்ப பூங்கா, டைடல் பார்க்(IT தொழிற்சாலைகளை) புதுக்கோட்டையில் நிறுவிட வேண்டுகிறோம்.
10.காவேரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்துதல்
11.யூக்குலிப்டஸ் மரங்களை அழித்து பலன் தரும் மரங்களை நட வேண்டும்