மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..

43

மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் பொருட்டு நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

200 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். 5000 க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்ய உள்ளனர். எட்டாம் வகுப்பு /

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அன்றே பணி நியமனம் ஆணை வழங்கப்படும். இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கான (OMCL)பதிவு வழிகாட்டுதல்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அரங்கு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை விண்ணப்பம் வழங்குதல் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாயப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது

அசல் மற்றும் நகல் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
மற்றும் சுயவிபரகுறிப்புகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

வயது: 18 வயது முதல் 40 வயது வரை