புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக டிஜிபி ஆய்வு

482

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குனராக சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார்..

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா நமணசமுத்திரம் போலீஸ் நிலையத்தை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். நிலைய பதிவேடுகளை, சிறப்பாக பராமரித்து வரும் ரைட்டர் சங்கரின் பணியைப் பாராட்டி ரூ5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் காவல் நிலையத்தில் டிஜிபி ஆய்வு.