புதுக்கோட்டை நகரத்தில் சனிக்கிழமை மின் தடை

336

புதுக்கோட்டை
புதுக்கோட்டை 04.03.23 சனிக்கிழமை மின் தடை

புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் சனிக்கிழமை (4.3.2022) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை 110 / 22 நகரியம் துணை மின் நிலையத்தி லிருந்து மின் விநியோகம் செய்யப்படும் 22 கேவி பஸ் ஸ்டாண்ட் பீடரில் அவசர பராமரிப்பு பணிகள் மற்றும் 32 கேவி காமராஜபுரம் பீடரில் சாலை விரிவாக்கப் பணிக்காக மின் பாதையை மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக பின் வரும் பகுதிகளில் 4. 3.2023 அன்று காலை 9. மணி முதல் மதியம் 2 மணி வரை இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் 22 கேவி பஸ்ஸ்டாண்ட் பிடரில் உள்ள சார்ல நகர், பஸ்ஸ்டாண்ட், கம்பன் நகர் தென்புறம் முருகன் கோவில் எதிர்புறம், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, மருப்பிணி ரோடு, சுப்பிரமணியம் நகர், ஆண்டவர் நகர், நியூ கோல்டன்நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய இடங்களிலும்.

32 கிவோ காமராஜபரம் பீடரில் உள்ள திருக்கோகர்ணம், கோவில்பட்டி, தொண்டைமான் நகர், சங்கர மடம், அடப்பன் வயல், திலகர் திடல் ஆகிய இடங்களிலும் வரும் சனிக் கிழமை (4.3.2023) காலை 9. மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விதியோகம் இருக்காது என புதுக்கோட்டை நகர் உதவி செயற் பொறியாளர் (இயக்கலும் & காத்தலும்) அ.சையது அகமது இஸ்மாயில் தகவல் தெரிவித்துள்ளார்