புதுக்கோட்டை அருகே பேருந்து விபத்து

1017

புதுக்கோட்டை: கீரனூர் அருகே சாலையோர மரத்தில் பேருந்து மோதியதில் பயணிகள் 20 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்த 20 பேர் கீரனூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கே 6 என்ற அரசு நகர பேருந்து, ஒடுக்கம்பட்டி அருகே சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.