திருச்சி ஜீயபுரத்தில் உள்ள காவேரி கூட்டு குடிநீர் தலைமை நீரேற்றத்தில்: நகர்மன்ற உறுப்பினர்கள் ஆய்வு

462

திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தில் உள்ள காவேரி கூட்டு குடிநீர் தலைமை நீரேற்றம் நிலையத்திற்கு புதுக்கோட்டை நகர மன்ற தலைவர் திலகவதிசெந்தில் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்..

புதுக்கோட்டை நகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 12 MLT குடிநீர் வழங்கும் திட்டம் ஒரு நாளைக்கு 6MLT குடிநீர் புதுக்கோட்டை நகராட்சிக்கு வருவதால்.

புதுக்கோட்டை நகராட்சி மக்கள் குடிநீருக்கு சிரமப்படுவதால் குடிநீர் வழங்கும் அதிகாரியுடன் ஆலோசனை செய்து அதற்கு தேவையான பணிகளை மேற்கொண்டு வெளி மாநிலத்திலிருந்து டெக்னீஷனை வர செய்து.

தண்ணீர் ஏற்றும் குழாய்களிள் உள்ள சேரும் மண்ணும் அடைப்பை சரி செய்து.. புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர்.திலகவதிசெந்தில் அவர்கள் மீண்டும் 12 MLT குடிநீரை புதுக்கோட்டை நகராட்சிக்கு கொண்டுவர முழு முயற்சி செய்து காவேரி ஆற்றில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்த பொழுது உடன் புதுக்கோட்டை பெண்கள் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பார்வையிட்ட பொழுது..

புதுக்கோட்டை நகராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை சரி செய்யும் விதமாக வெளி மாநிலத்தில் இருந்து டெக்னீஷியன் வரவழைத்து ஜியபுரம் நீரேற்று நிலையத்தில் உள்ள கருவிகளில் பளுதுகள் சரி செய்யப்பட்டு முன்பை விட நீர் அதிகம் ஏற்றுவதை நகர்மன்ற உறுப்பினர்கள் திருமதி பெ.ராஜேஸ்வரி, வளர்மதி சாத்தையா, செந்தாமரை பாலு, காந்திமதி பிரேம்ஆனந்த், ரா.ராஜேஸ்வரி, ரா.ராஜேஸ்வரி, தெய்வானை மகேந்திரன், கு.ஜெயா, நா.பாரதி, மா.சத்யா, ப.சுமதி ஆகியோருடன் ஆய்வு செய்த போது..