பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் யோகேஸ்வரன் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

520

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள சொக்கநாதபட்டியை சேர்ந்த ஸபன்னிரண்டாம் வகுப்பு மாணவன் யோகேஸ்வரன் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு..சொக்கநாதபட்டியைச்சேர்ந்த குருபூஜை புகழேந்திரன் மகன் கிணற்றில் நண்பர்களுடன் குழிக்கச்சென்ற யோகேஸ்வரன் நீரில் மூழ்கி இறந்துவிட்டார்.

அந்த மாணவன் பணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.