திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி நிகழ்ச்சி

229

திருச்சிராபள்ளி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி நிகழ்ச்சி கோலாகலமாக நடைப்பெற்றது.

அருள்மிகு புத்தூர் குழுமாயி அம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான குட்டிக்குடி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ஆடுகளின் ரத்தத்தை உறிஞ்சி மெய்சிலிர்க்க வைத்தார் மருளாளி சிவகுமார்.
இதில் 800க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.
இந்த குட்டிக்குடி நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்