புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் மலைக்கோயில் தைப்பூச விழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்தனர்.
வேலும் – மயிலும் மகிழும்
வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான விராலிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தகோடி பெருமக்களோடு தேரை வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் இன்றி திருச்சி மாவட்ட மக்களும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்