விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை :மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

512

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவையொட்டி முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்களின் மீது ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்ட அனைத்தும் முற்றிலும் தவறானது. சட்டவிதிக்கு எதிரானது

ஆறுமுகசாமி ஆணையத்தால் சாட்சியாக (Witness) மட்டுமே அழைக்கப்பட்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் மீது ஆணையம் குற்றம் சுமத்தியிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது.

எனவே முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணத்தில் ஆறுமுகசாமி ஆணையத்தால் கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்திற்க்கும் தடை..!! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி!!

#BREAKING |

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்கால தடை

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு