புதுக்கோட்டை குளமங்கலம் அருள்மிகு பெருங்காரையடி மிண்ட அய்யனார் திருக்கோயில் மாசி மகத் திருவிழா அழைப்பிதழ் 2023

691

*மாசிமக திருவிழா 2023*

குளமங்கலம் #அருள்மிகு பெருங்காரையடி மிண்ட அய்யனார் திருக்கோயில் மாசிமக திருவிழா #வருகின்ற மார்ச் மாதம் [மாசி 22,23] 06-03-2023 திங்கள் கிழமை அதனை தொடர்ந்து 07-03-2023 செவ்வாய் கிழமை தெப்பத் திருவிழாவும் வழக்கம் போல் இந்த ஆண்டும் நடைபெரும் என்பதை அன்புடன் தெரித்து தீர்மானம்நிறைவேற்றப்படுகிறது.



#இப்படிக்கு கோயில் நிர்வாக குழு குளமங்கலம்…🙏