புதுக்கோட்டை நகர் பகுதியில் மின்விநியோகம் நாளை நிறுத்தம்!!

501

புதுக்கோட்டை, நகரியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் கீழ ராஜ வீதி, தெற்கு 2ம் வீதி, தெற்கு 3ம் வீதி, நிஜாம் காலனி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக் நகர், காந் திநகர், உசிலங்குளம், கே.எல்.கே.எஸ் நகர், திருநகர், சக்தி நகர், மேட்டுப்பட்டி, திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், செல்லப்பா நகர், அம்பாள்புரம், அடப்பன் வயல், காமராஜபுரம், போஸ் நகர், கணேஷ் நகர், கம்பன் நகர் தென் புறம்,

ஆகிய இடங்களில் நாளை (18ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என இயக்கலும் தமிழ்நாடு மின்வாரிய உதவிசெயற் பொறியாளர், காத்தலும் சையது அகமது இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.