புதுக்கோட்டை ரயில் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

252

“அம்ரித் பாரத் திட்டத்தில்” நாடுமுழுவதும் ரயில்நிலையங்களை நவீனமயமாக்கி மேம்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள #1275 ரயில் நிலையங்களின் பட்டியலில் நமது #புதுக்கோட்டை ரயில் நிலையம் இடப்பெற்றுதுள்ளது.

இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து ரயில் நிலையங்களும் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளது.